வண்ணார்பேட்டையில் அதிகாலை நடைபெற்ற விபத்து

X
நெல்லை மாநகர வண்ணார்பேட்டை தனியார் திரையரங்கம் முன்பு சாலையின் நடுவில் தடுப்பு பேரி கார்டு காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 14) அதிகாலை அப்பகுதியை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பேரிக்காடு மீது மோதி விபத்துக்குள்ளானார். இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள், காவல்துறையினர் விபத்துக்குள்ளான வரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.
Next Story

