வடக்குத்து துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

வடக்குத்து துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
X
வடக்குத்து துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
வடக்குத்து துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (ஆகஸ்ட் 14)  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அப்பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்குத்து, அரசுப்பண்ணைக்கழகம், கீழூர், இந்திராநகர், ஆபத்தாரணபுரம், வடலூர், சேராக்குப்பம், வடலூர் காமராஜ் நகர், பி. டி. ஆர். நகர், ஏ-பிளாக் மாற்றுக்குடியிருப்பு, செடுத்தான் குப்பம், நண்டு குழி, வடக்குமேலூர், முத்தாண்டிக்குப்பம், சொரத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் இந்த மின்தடையால் பாதிக்கப்படும்.
Next Story