வளையமாதேவி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம்

X
கடலூர் மாவட்டம் வளையமாதேவி துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 14) பராமரிப்புப் பணி நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வளையமாதேவி, முகந்தெரியான்குப்பம், பெருவரப்பூர், சிறுவரப்பூர், கோட்டிமுலை, ஓட்டிமேடு, பெருந்துறை. க. புத்துார், சாத்தப்பாடி, விளக்கப்பாடி, தட்டானோடை, அகர ஆலம்பாடி, பி. ஆதனுார், உ. அகரம், தர்மநல்லுார், கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்ணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story

