ராணிப்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டத்தை ஆட்சியர் ஆய்வு

ராணிப்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டத்தை ஆட்சியர் ஆய்வு
X
பாதாள சாக்கடை திட்டத்தை ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, சங்கர்நகர் பாலாற்று புறம்போக்கு பகுதியில் கழிவுநீர் கலப்பதை ஆய்வு செய்தார். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க, நகராட்சியின் மூலம் பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்த திட்டங்களை கேட்டறிந்தார். மேலும், தற்காலிகமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்.
Next Story