ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி!

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி!
X
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி!
ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் தினமும் விழிப்புணர்வு செய்தி பதிவிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பாதசாரிகள் கவனமாக இருக்கவும், சீட் பெல்ட்டை பயன்படுத்தவும், போக்குவரத்து விதிகள்& விதிமுறைகளைப் பின்பற்றவும், தூக்கம் வந்தால் வாகனம் ஓட்ட வேண்டாம், ஹெல்மெட் அணியுங்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் போன்றவற்றை விளக்கும் வகையில் பதிவிட்டுள்ளது.
Next Story