திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்

திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்
X
கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துாய்மைப்பணியாளர்கள் நல வாரியம் சார்பில் துாய்மைப்பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு துாய்மைப் பணியாளர் நலவாரியத் தலைவர் ஆறுச்சாமி தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ. ஜீவா, துாய்மைப் பணியாளர் நலவாரியத் துணைத் தலைவர் கனிமொழி பத்மநாபன், நலவாரிய உறுப்பினர் அரிஷ் குமார் முன்னிலை வகித்தனர்.
Next Story