மாநில அளவிலான செஸ் போட்டிக்கு கரூர் மாணவி தேர்வு.

மாநில அளவிலான செஸ் போட்டிக்கு கரூர் மாணவி தேர்வு.
மாநில அளவிலான செஸ் போட்டிக்கு கரூர் மாணவி தேர்வு. கரூரை அடுத்த வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்ஐந்தாம் வகுப்பு பயந்து வரும் மாணவி கமலிதா வயது 11. இவர் கரூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெண்ணமலை சேரன் மெட்ரிக் பள்ளி சார்பாக 11 வயது உட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான செஸ் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். நேற்று பள்ளியின் செயலாளர் பெரியசாமி, தாளாளர் பாண்டியன் , பள்ளியின் முதல்வர் பழனியப்பன் , பிரைமரி தலைமை ஆசிரியர் நளினி பிரியா மற்றும் ஆசிரியர்கள் மாணவியை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
Next Story