அரசம்பட்டி: மாயமான முதியவர் கிணற்றில் பிணமாக மீட்புஉறவினர்கள் சந்தேக புகார்

அரசம்பட்டி: மாயமான முதியவர் கிணற்றில் பிணமாக மீட்புஉறவினர்கள் சந்தேக புகார்
X
அரசம்பட்டி: மாயமான முதியவர் கிணற்றில் பிணமாக மீட்புஉறவினர்கள் சந்தேக புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (70), முன்னாள் கிராம உதவியாளர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து சென்றவர். மாயமானார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்த மான விவசாய கிணற்றில் ஆண் உடல் மிதப்பதாக தெரியவந்தது. தகவல் அறிந்து மாரியப்பனின் உடலை கைப் விசாரணை நடத்தியதில் காணாமல் போன மாரியப்பன் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் மாரியப்பன் உறவினர்கள் அவரது இறப்பில் மர்மம் உள்ளது. அதனை தீர விசாரிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பாரூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story