லயன்ஸ் சங்கங்களின் சார்பில் மன்னார்குடியில் கண்தான விழிப்புணர்வு பேரணி

லயன்ஸ் சங்கங்களின் சார்பில் மன்னார்குடியில் கண்தான விழிப்புணர்வு பேரணி
X
கண்தான விழிப்புணர்வு பேரணியில் மாணவ மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு
அனைத்து லைன் சங்கங்களின் சார்பில் மன்னார்குடியில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மன்னார்குடி பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் இருந்து தொடங்கிய பேரணியில் அக்கல்லூரியின் மாணவிகள் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண் தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர் மன்னார்குடியின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற கண்டால விழிப்புணர்வு பேரணி மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது
Next Story