பல்லடம் பனியன் நிறுவனத்தில் சம்பளம் பாக்கி வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு

X
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருள்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் சகானா என்ற பனியன் நிறுவனம் சம்பள விவகாரம் தொடர்பாக lg நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் முற்றுகை இட்டுள்ளதால் தற்போது பரபரப்பு நிலவுகிறது,சுமார் ஐந்து வாரத்திற்கு மேலாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் தாங்கள் வேலை செய்யும் எல்ஜி நிறுவனத்தினர் தங்களுக்கு வரவேண்டிய தொகையை சகானா நிறுவனம் கொடுக்கவில்லை என்று கைவிரித்து விட்டதாகவும் இதனால் சஹானா என்ற பனியன் நிறுவனத்தில் தங்களுக்குநபர் ஒருவருக்கு சுமார் 30,000 வீதம் 200க்கும் மேற்பட்டோருக்கு தற்போது கொடுக்க வேண்டும் என்று குற்றச்சாட்டு வைத்து முற்றுகையிட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Next Story

