செஞ்சி அரசு மருத்துவமனையில் வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்

X
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மருத்துவமனையில், வேட்டவலம் லயன்ஸ் சங்கம் சார்பில் செஞ்சி அரசு மருத்துவமனை மற்றும் வேட்டவலம் சம்யுக்தா மருத்துவமனை இணைந்து நடத்திய "ஏழை கர்ப்பிணி தார்மார்களுக்கு வளைகாப்பு" விழாவில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் கலந்துகொண்டு சீர்வரிசை வழங்கி வாழ்த்தினார். உடன் : செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
Next Story

