அரசு பள்ளியில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு!

X
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வேலூர் தீ தடுப்பு குழு சிறப்பு நிலைய அலுவலர்கள் திரு.சரவணன், திரு. ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாணவர்களுக்கு தீ ஏற்பட்டால் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
Next Story

