சோழவந்தான் அருகே சாலை மறியல் போராட்டம்

சோழவந்தான் அருகே சாலை மறியல் போராட்டம்
X
மதுரை அருகே பேருந்து வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
மதுரை மாவட்டம் குடிமங்கலம் ஊராட்சி தாராப்பட்டி கிராமத்தில் முறையாக பேருந்து வராததை கண்டித்து பொதுமக்கள் இன்று (ஆக.14) இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கிராமத்திற்கு 9 முறை பேருந்து வர வேண்டும் என கூறி பொதுமக்கள் தாராப்பட்டி கிராமத்தில் திருநெல்வேலி ஈடுபட்டனர். இரவு நேர பேருந்து வராததால் ன பெண்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலை அடிவாரத்தில் உள்ள ஊருக்கு செல்ல வேண்டி உள்ளதால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக தெரிவித்தனர் இந்த காலை 7 மணிக்கு வர வேண்டிய பேருந்து 5 கிலோமீட்டர் முன்னாடியே காமாட்சிபுரம் கிட்ட கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் மதுரை பெரியார் நிலையத்திற்கு திரும்பி சென்றதாக கூறுகின்றனர் இதற்கு நல்ல ஒரு முடிவு எடுக்காவிட்டால் மதுரை சோழவந்தான் மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்யப்படும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story