மன்னார்குடி அரசு மருத்துவமனைக்குள் மது போதையில் ரகளை செய்த இருவர் கைது

மன்னார்குடி அரசு மருத்துவமனைக்குள் மது போதையில் ரகளை செய்த இருவர் கைது
X
அரசு மருத்துவமனைக்குள் பிரச்சனை செய்த இருவர் கைது
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் மற்றும் கார்த்தி இருவரும் நேற்று இரவு அது போதையில் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளனர் அங்கு பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இடையூறை ஏற்படுத்தும் வகையில் ரகளை ஈடுபட்டதாக கூறப்படுகிறது இதனை எரிந்த மன்னார்குடி நகர போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து அகஸ்டின் கார்த்தி இருவரையும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story