மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த திமுக பொறுப்பாளர்

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த திமுக பொறுப்பாளர்
X
நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியம்
நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமாரிடம் இன்று (ஆகஸ்ட் 14) மனு வழங்கினார். அதில் நெல்லை புதிய பல்நோக்கு உயர் சிறப்பு அரசு மருத்துவமனைக்கு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்டுவது தொடர்பாக கூறியிருந்தார்.இந்த நிகழ்வின்போது நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள் அலிஃப் மீரான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story