இல்லத்திற்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கிய திமுக பொறுப்பாளர்

X
தாயுமானவர் திட்டத்தின் கீழ் பேட்டை கிழக்கு பகுதி 26வது வார்டு கம்புக்கடை தெருவில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று ரேஷன் பொருட்களை இன்று (ஆகஸ்ட் 14) நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்ரமணியன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேட்டை கிழக்கு பகுதி திமுக பொறுப்பாளர் நமச்சிவாயம் கோபி உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

