சங்கரன்கோவில் அருகே ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில்

சங்கரன்கோவில் அருகே ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில்
X
ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையாங்குளம் பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு முத்துக்குமார் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ மற்றும் திருச்சியில் இருந்து வீரபாண்டி என்பவர் ஓட்டி வந்த கார் ஆகிய இரண்டும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு வாகனங்களிலும் பயணித்து 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கண்டா அப்பகுதி இப்போது பொதுமக்கள் அவர்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story