ஒசூர் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் சோதனை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ரயில் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒசூர் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார்நேற்று சோதனை நடத்தினர். நடைமேடைகள், நுழைவாயில், டூவீலர்மற்றும் நான்கு சக்கர வாகனம் நிற்கும் பகுதிகளில் ஒசூர் ரயில் நிலைய எஸ்.எஸ்.ஐ. சமாதானம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சந்தோஷ் ஆகியோர் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.
Next Story

