கிருஷ்ணகிரி:கல்லூரி மாணவர்களுக்கு தொல்லியல் கல்வி பயிற்சி.

கிருஷ்ணகிரி:கல்லூரி மாணவர்களுக்கு தொல்லியல் கல்வி பயிற்சி.
X
கிருஷ்ணகிரி:கல்லூரி மாணவர்களுக்கு தொல்லியல் கல்வி பயிற்சி.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், அரசு தனியார் கல்லுாரி மாணவர்களுக்கு, வருடம் முழுவதும் தொல்லியல் கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் பாலக்கோடு தனியார் மகளிர் கல்லுாரி இளங்கலை தமிழ், வரலாறு முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வரும் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இன்று தொடர்ந்து 5 வது நாளாக தொல்லியல் பயிற்சி நடைபெற்று வருகிறது.
Next Story