கிருஷ்ணகிரியில் ஆதிமல்லம்மா கோவில் திரு விழா.

கிருஷ்ணகிரியில் ஆதிமல்லம்மா கோவில் திரு விழா.
X
கிருஷ்ணகிரியில் ஆதிமல்லம்மா கோவில் திரு விழா.
கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் உள்ள ஆதிமல்லம்மா கோயில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டு தீபாரதனை காண்பிக்கபட்டது. தெடர்ந்து பக்தர்கள் கூழ் ஊற்றி வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story