புதிய பேருந்து நிழற்குடை திறப்பு விழா!

X
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் கொட்டாவூர் கிராமத்தில் இன்று (ஆக.14 ) புதிய பேருந்து நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் வேலூர் திமுக மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்த வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் N.பிரகாஷ், ஒன்றிய துணை செயலாளர் கணபதி உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

