மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் முகாம்!

X
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஆகஸ்ட் 14) வேலூர் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பரணிதரன், வேலூர் வட்டாட்சியர் வடிவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story

