சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை துவக்கி வைத்த அமைச்சர்கள்

சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை துவக்கி வைத்த அமைச்சர்கள்
X
சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை துவக்கி வைத்த அமைச்சர்கள்
செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் ஆகியோர் தொடக்கி வைத்த 4-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, இ.ஆ.ப., செங்கல்பட்டு சார் ஆட்சியர் திருமதி எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., பொது மேலாளர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ச. கவிதா, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இதயவர்மன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story