நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..

நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
X
நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி எம்பி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும் பாஜக அரசின் சூழ்ச்சிகளையும் தோலுரித்து மக்கள் மத்தியில் காட்டியுள்ளார். இதனை முதல் மாபெரும் இயக்கமான முன்னெடுக்கும் விதத்தில் முதல் கட்டமாக நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் . நம்பர் 3 குமாரபாளையம் ஊராட்சி மன்றம் அலுவலகத்தில் இருந்து சந்தைப்பேட்டை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்தி சிலை அருகே கோஷங்கள் எழுப்பினர். இதில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில செயலாளர் M.அருளானந்தம் அவர்கள் முன்னிலையில் மேலும் சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பி. பெரியசாமி, தலைமையில் நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் மயில்சாமி, ராசிபுரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் ராஜவேல், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாரீஸ்வரர், முன்னாள் சட்டமன்ற தலைவர் தனசேகர் , சௌந்தர் காந்தி , தமிழ், வெங்கடேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..
Next Story