சூளகிரி அருகே வெங்காய பாரம் ஏற்றி வந்த லாரி- கார்கள் மீது கவிழ்ந்தது

X
மராட்டிய மாநிலத்திலிருந்து வெங்காய ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரிக்கு வந்துக்கொடிருந்த லாரி சூளகிரி அருகே உள்ள கோபசந்திரம் என்ற பகுதியில் வந்த போது திடீரென லாரி எதிர்பாரவிதமாக சாலையில் கவிழ்ந்தது. அப்போது அந்த வழியாக சென்ற 2 கார்கள் மீது விழுந்து கார்கள் மீது விழுந்தது. இதில் இரண்டு கார்களில் இருந்த 2 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் கவிழ்ந்த இருந்த லாரியை தூக்கி நிறுத்தப்பட்டது.
Next Story

