ஊத்தங்கரை தனியார் மகளிர் கல்லூரியில் நல்லாசிரியர் சீனிவாசன் நினைவு சொற்பொழிவு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்லூரியில் நல்லாசிரியர் சீனிவாசன் நினைவு சொற்பொழிவு குன்றென நிமிர்ந்து நில் என்ற தலைப்பில் நடந்தது. மாணவி ராசாத்தி வரவேற்றார். அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திருமால்முருகன் தலைமை வகித்தார். மாணவி யோஷிதா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார். இதில் பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ,உரையாற்றினார். இதில் ஏராயமன மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
Next Story

