தமிழக அரசின் திட்டக்குழு துணை தலைவர் பேட்டி

X
தமிழக அரசின் திட்டக்குழு துணை தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் நெல்லையில் நேற்று (ஆகஸ்ட் 14) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது பொருளாதார வளர்ச்சிக்காக வாங்கும் கடன்களை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் திராவிட மாடல் பொருளாதார வளர்ச்சி என்பது சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியை என தெரிவித்தார்.
Next Story

