மலையன்குளம் அம்மன் கோவிலில் கொடை விழா

மலையன்குளம் அம்மன் கோவிலில் கொடை விழா
X
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன் கோவில்
திருநெல்வேலி மாவட்டம் மலையன்குளம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று மற்றும் இன்று கொடை விழா நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்ச வாத்தியங்கள் முழங்க பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story