ஆய்வாளருக்கு மெச்சத்தக்க பணிக்கான விருது அறிவிப்பு

ஆய்வாளருக்கு மெச்சத்தக்க பணிக்கான விருது அறிவிப்பு
X
தனிப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் அதிசயராஜ்
நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு இந்திய குடியரசு தலைவரின் தகைசால் மற்றும் மெச்சத்தக்க பணிக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தனிப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் அதிசயராஜுக்கு மெச்சத்தக்க பணிக்கான குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story