வாழ்த்து அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்

வாழ்த்து அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்
X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
இந்திய நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் முன்னோர்களின் தியாகங்களால் பெற்ற சுதந்திர தேசத்தையும் அரசியலமைப்பு விழுமியங்களையும் பாதுகாக்க இந்த நாளில் உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.
Next Story