போச்சம்பள்ளி அருகே மருத்துவ கழிவுகளை அகற்ற பொது மக்கள் கோரிக்கை.

போச்சம்பள்ளி அருகே மருத்துவ கழிவுகளை அகற்ற பொது மக்கள் கோரிக்கை.
X
போச்சம்பள்ளி அருகே மருத்துவ கழிவுகளை அகற்ற பொது மக்கள் கோரிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் 4- ங்கு வழி சாலை அருகே குப்பையில் மர்மநபர்கள் மருத்துவ பயன்படுத்தும் சிரஞ்சி, குலுக்கோஸ் பாட்டில் உள்ளிட்ட பல மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு, நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ துறை சார்ந்த அதிகாரிங்கள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பையில் உள்ள கழிவுகளை அகற்றி குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.
Next Story