நெல்லை மாநகராட்சியில் சுதந்திர தின கொண்டாட்டம்

நெல்லை மாநகராட்சியில் சுதந்திர தின கொண்டாட்டம்
X
திருநெல்வேலி மாநகராட்சி
இந்திய நாட்டின் சுதந்திர தினவிழா இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருநெல்வேலி மாநகராட்சியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் மேயர் ராமகிருஷ்ணன் கொடியேற்றி சிறப்பித்தார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாநகராட்சி துணை மேயர் ராஜு, ஆணையாளர் மோனிகா ரானா, மண்டல தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story