தாந்தோணி மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்.

தாந்தோணி மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்.
தாந்தோணி மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம். நாட்டின் 79வது சுதந்திர தினத்தை இன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி,வினோத் குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் தாயின் மணிக்கொடி பாரீர் என்ற பாடலை பாடி தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தினர். இதனை தொடர்ந்து மகாத்மா காந்தி திருவுருவப்படத்திற்கு மலர்மலை அணிவித்து பூக்கள் தூவி மரியாதை செய்தனர்.
Next Story