போச்சம்பள்ளி: காவல் துறையினர் தேசிய கொடி ஏற்றி மரியாதை.

X
இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, பகுதியில் உள்ள போச்சம்பள்ளி, பாரூர், நாகரசம்பட்டி, மற்றும் மத்தூர்காவல் நிலைய வளாகத்தில் இன்று இந்திய 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். பின்னர் காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
Next Story

