ஏர்வாடியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் தேசியக் கொடியேற்றம்

X
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ஹமிதா தலைமை தாங்கினார்.இதில் 5வது வார்டு கவுன்சிலர் ஹலிமா தேசியக் கொடியேற்றி சிறப்பித்தார். இதில் விமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

