போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி மாறியதை.

போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி மாறியதை.
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். இதில் வட்டாட்சியர் சத்யா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், குமாரவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் ரகேஷ்சர்மா, ஐஸ்வர்யா, மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
Next Story