காவல்துறை அணிவகுப்பு மரியாதை

காவல்துறை அணிவகுப்பு மரியாதை
X
மரியாதை
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று (15.08.2025) நடைபெற்ற சுதந்திர தினவிழா-2025 நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.மாதவன் உள்ளார்.
Next Story