காங்., கட்சியினர் கண்டன ஊர்வலம்

X
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை அம்பேத்கர் சிலை வரை நடந்த ஊர்வலத்திற்கு, மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் முறைகேடு செய்து பதவிக்கு வந்த மோடி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Next Story

