டவுன் பள்ளிவாசலில் கொடி ஏற்ற நிகழ்ச்சி

டவுன் பள்ளிவாசலில் கொடி ஏற்ற நிகழ்ச்சி
X
79வது சுதந்திர தினம்
மனிதநேய மக்கள் நற்பணி இயக்கத்தின் சார்பாக 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 15) டவுன் கான் மியன்மார் பள்ளிவாசலில் தேசியக் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நெல்லை மதிமுக மத்திய மாவட்ட செயலாளர் நிஜாம் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story