தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆட்சியர்

நிகழ்வுகள்
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையில் காவல்துறையினர் அணி வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசுத் துறை அதிகாரிகள், அலுவலர்கள், காவல்துறையினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
Next Story