போச்சம்பள்ளியில் தனியார் பள்ளியில் சுதந்திர தின விழா.

போச்சம்பள்ளியில் தனியார் பள்ளியில் சுதந்திர தின விழா.
X
போச்சம்பள்ளியில் தனியார் பள்ளியில் சுதந்திர தின விழா.
போச்சம்பள்ளி எம். ஜி. எம்.மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. சுதந்திர தினவிழாவிற்க்கு பள்ளி சேர்மேன் பள்ளி தாளாளர் மாதவிபன்னீர் முன்னிலை வகித்தார். பள்ளி சேர்மேன் பன்னீர் தேசிய கோடியை ஏற்றிவைத்து மாறியதை செலுத்தி மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு பள்ளி சேர்மேன் ஜி. பி. பன்னீர் மற்றும் பள்ளியின் முதல்வர் செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளி சி.இ.ஒ.க்கள் சரவணகுமார் மற்றும் செந்தூரிசரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டார். பின்னர் பள்ளியில் மாணவ மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. மேலும் பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிக்கள், பள்ளி மாணவர்களின் சுதந்திர தின சிறப்புரை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் சுகன்யா, சகினா மற்றும் மேனகா. ஆசிரிய ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
Next Story