ஒரு துளியில் தேசப்பற்று – கோவை இளைஞரின் அசத்தல் படைப்புகள்

79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை பூச்சியூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர், தனித்துவமான காட்சிகளை மொபைல் கேமரா மூலம் பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை பூச்சியூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர், தனித்துவமான காட்சிகளை மொபைல் கேமரா மூலம் பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஒரு துளி நீரில் தேசியக்கொடி பிரதிபலிக்கும் காட்சி, கண்களின் கருவிழிகளில் தேசிய கொடியின் புகைப்படம், பேனா முனையில் ஒரு துளி நீரில் இந்திய வீரர் சல்யூட் செய்யும் தோற்றம் உள்ளிட்ட பல்வேறு விதமான சிறப்பு புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். சிறிய துளிகளில் பெரிய தேசப்பற்று பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பாராட்டுகளைப் பெற்றுள்ளன.
Next Story