சமூக வலைதளத்தில் பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டவர் கைது !

X
கோவையைச் சேர்ந்த 28 வயதான பின் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கில் பெயர் மாற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி வேலை தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு வந்தால் இந்நிலையில் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை ஆபாச படங்களாக மாற்றி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதை பார்த்து அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தால் உடனே அவர் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் அதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குட்டியை கரம்பக்குடியை சேர்ந்த விஷ்ணு என்பது தெரியவந்தது இதை அடுத்து போலீசார் விஷ்ணுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.
Next Story

