கட்டிட வேலைக்கு சென்ற பெண்களிடம் நகை பறிப்பு கேரள இளைஞர் கைது

கட்டிட வேலைக்கு சென்ற பெண்களிடம் நகை பறிப்பு கேரள இளைஞர் கைது
X
திண்டுக்கல்லில் கட்டிட வேலைக்கு சென்ற பெண்களிடம் நகை பறிப்பு கேரள இளைஞர் கைது
திண்டுக்கல் நகரில் கட்டிட வேலைக்கு செல்லும் பெண்களை, கூலி வேலை தருவதாக காரில் அழைத்துச் சென்று நகை பறித்த கேரள இளைஞரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்த சஜூ என்ற அந்த இளைஞரின் செல்போனில் பெண்களின் ஏராளமான வீடியோக்கள் இருந்ததால் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.
Next Story