நடுவக்குறிச்சி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

நடுவக்குறிச்சி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்
X
கிராம சபை கூட்டம்
திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி பஞ்சாயத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்றது. இதில் பர்கிட்மாநகரில் அடிப்படை வசதி மற்றும் குடிநீர்தேக்க தொட்டி அமைத்து தரக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் மனு அளித்தனர்.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மனுக்களை அளித்தனர்.
Next Story