மீனாட்சி அம்மன் கோவிலில் சமபந்தி விருந்து.
மதுரையில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று (ஆக.15) மதியம் நடைபெற்ற ‘பொது விருந்து’ நிகழ்ச்சியில் தளபதி எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மேயர் இந்திராணி , அறங்காவலர் குழு தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தி நலத்திட்டங்களை வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
Next Story




