கிராமசபைக் கூட்டம்: ஆட்சியர் இளம் பகவத் பங்கேற்பு

கிராமசபைக் கூட்டம்: ஆட்சியர் இளம் பகவத் பங்கேற்பு
X
திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீமூலக்கரை ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீமூலக்கரை ஊராட்சியில் 79வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், தலைமையில் இன்று (15.08.2025) நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.ஐஸ்வர்யா, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story