திருச்செங்கோட்டில் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக ஆலோசனைக் கூட்டம்
மோடி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். உலக அளவில் புகழப்படும் பிரதமராக மோடி திகழ்கிறார். திமுக அரசுக்கு 100 க்கு50 மதிப்பெண்கள் தான் தர முடியும். அமெரிக்காவோ வேறு எந்த நாடும் இந்தியாவை மிரட்ட முடியாது.சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை முடிக்க முற்படாமல் இரவோடு இரவாக தூய்மை பணியாளர்களை கைது செய்தது சரியல்ல. அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று பணி நிரந்தரம் உள்ளிட்டவற்றை செய்து கொடுக்க வேண்டும்.தூய்மை பணியாளர்களுக்கான சில திட்டங்களை அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். விஜய் முதலில் களத்திற்கு வந்து அரசியல் செய்யட்டும் வீட்டுக்குள் இருந்து கொண்டு அரசியல் செய்ய முடியாது மக்களை சந்திக்க வேண்டும்.தங்கள் கோரிக்கைக்காக போராடுபவர்களை போராட்டக் களத்தில் சந்திக்காமல் வீட்டுக்கு வரவழைத்து சந்திப்பது சரியல்லதிருச்செங்கோட்டில் நடந்த தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்
Next Story



