முன்னாள் அமைச்சர் சி.எஸ்.ஐ. பெருமன்ற உறுப்பினராக தேர்வு

X
சி.எஸ்.ஐ. திருமண்டல தேர்தலில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேராலய திருமண்டல பெருமன்ற உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.)தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பெருமன்றத் தேர்தலில் சண்முகபுரம் பரி பேதுரு பேராலயத்தில் அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேராலய திருமண்டல பெருமன்ற உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Next Story

