கிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழா விருது வழங்கப்பட்டது.

X
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று 79ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கலந்துகொண்டு கொடியேற்றினார். அதை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பணிகளில் சிறந்து விளங்கும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினார். இதில் ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
Next Story

